மக்களே அதிகாரம் மிக்கவா்கள்!

சுதந்திரம் பெற்ற நாட்டில் மக்களாட்சி முறை கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது. மக்களாட்சி என்பது மக்களுக்கான ஆட்சியாக இல்லாமல் ஆளும் கட்சியின் ஆட்சியாக மாறிக் கெண்டிருக்கிறது.