மங்களகரமாக மஞ்சளில் தொடங்கி வைர பட்டன் விருது வாங்கிய 'வில்லேஜ் குக்கிங் சேனல்'

இளைஞர்களின் படைப்பாற்றல் திறமையை அங்கீகரித்து மக்களிடம் அத்திறமைகளைக் கொண்டு சேர்ப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது யூடியூப்.