மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' உருவாகும் விதம்: விடியோ வெளியிட்ட ரஹ்மான்

கல்கியின் வரலாற்று புதினமான பொன்னியின் செல்வனை இயக்குநர் மணிரத்னம் திரைப்படமாக இயக்கியுள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. 

இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இதையும் படிக்க | மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் டிரெய்லர் இதோ

இந்த நிலையில் இந்தப் படத்தின் இசை குறித்து இயக்குநர் மணிரத்னம் விளக்கும் காட்சிகளை ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ARR (@arrahman)

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>