மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு

மத்தியப் பிரதேசத்தில் உள்ள சட்டர்பூர் மாவட்டத்தில் மதிய சத்துணவு சாப்பிட்ட 50 மாணவர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.