மதீஷா பதிரனாவுக்கு நல்ல எதிர்காலம் உண்டு: ஃபிளெம்மிங்

மும்பை: சென்னை அணிக்காக முதல் போட்டியில் விளையாடிய இலங்கையைச் சார்ந்த மதீஷா பதிரனாவுக்கு நல்ல எதிர்காலம் உண்டென சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஃபிளெம்மிங் கூறினார்.