மனிதகுல இன்னல்களுக்கு எதிரான புரட்சியாளர் ரோசா லக்ஸம்பர்க்

ரோசா லக்ஸம்பர்க்…பெண் விடுதலையைத் தாண்டி ஒட்டுமொத்த மனிதகுல விடியலை வலியுறுத்தி செயல்பட்டு மடிந்த ஒரு சோசியலிஸ்ட்.