lsquo;பக்ரீத் rsquo; எனும் lsquo;ஈதுல் அள்கா rsquo; தியாகத் திருநாளாகவும் lsquo;ஹஜ் rsquo; பெருநாளாகவும் அமைந்துள்ளது. முஸ்லிம் பெருமக்கள், இந்நாளை தியாகம், சமத்துவம், சகோதரத்துவ உணர்வூட்டும் பெருநாளாகக் கொண்டாடுகின்றனர்.