மனுஷன்னா இப்படி இருக்கனும்யா… ஹேட்ஸ் ஆஃப் டு யூ ப்ரியேஷ்!

முதலில் சிக்கிய கழிவுகளை மட்டுமே கரைக்கு எடுத்து வந்து கொண்டிருந்த ப்ரியேஷ் பின் கடலில் மீன்களைத் தேடி அலைவது போல பிளாஸ்டிக் கழிவுகளைத் தேடி அலையத் தொடங்கி இருக்கிறார். மீன்களுக்காக வலை விரித்து வைத்த