மனைவியாக இருக்க மாதம் ரூ.25 லட்சம் – நடிகையிடம் பேரம் பேசிய தொழிலதிபர் – அதிர்ச்சி சம்பவம்

மனைவியாக நடிக்க ரூ.25 லட்சம் சம்பளம் தருவதாக தொழிலதிபர் பேரம் பேசியதாக நடிகை நீது சந்திரா தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.