மறந்துடாதீங்க… வயசானவங்களோட மூளை சுறுசுறுப்பா செயல்படனும்னா நிறையத் தண்ணீர் குடிக்கனும்.

மனித உடலில் நீர்ச்சத்துக் குறைபாடு அதாவது டிஹைட்ரேசன் ஏற்பட்டால் அத்தகையவர்களுக்கு உடற்பயிற்சியில் ஆர்வமிழப்பு ஏற்படுவதோடு மூளைச்செயல்திறனிலும் கணிசமான பாதிப்பு உண்டாவது கண்டறியப்பட்டது.