மற்றொரு பரபரப்பான ஆட்டம்: இந்தியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்ற நியூசிலாந்து

இரு ஓவர்களில் 18 ரன்கள் தேவை என்கிற பரபரப்பான கட்டத்தில் 49-வது ஓவரில் 12 ரன்கள் அடித்தார்கள் நியூசி. வீராங்கனைகள்.