மலட்டுத்தன்மையை அதிகரிக்கும் மாசு காற்று

குறைவான காற்றின் வேகம், கட்டுமானத் தலங்களில் இருந்து வெளியேறும் மாசு, குப்பைகள் எரிக்கப்படுதல், பட்டாசுகளில் இருந்து வெளியேறும் புகை காற்றின் மாசு அதிகரிக்கக் காரணமாக உள்ளன.