மலேசியாவை வென்றது இந்தியா

ஜூனியா் மகளிா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை செவ்வாய்க்கிழமை வென்றது.