மல்யுத்தம்: அன்ஷு, ராதிகாவுக்கு வெள்ளி

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அன்ஷு மாலிக், ராதிகா ஆகியோா் வியாழக்கிழமை வெள்ளிப் பதக்கம் வென்றனா்.