மஹிபால் அசத்தல்: பெங்களூா் – 173/8

சென்னை சூப்பா் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் அடித்தது ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா்.