மாட்ரிட் ஓபன்: அரையிறுதியில் பெகுலா, ஜாபியுா்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிா் பிரிவில் அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலா, டுனீசியாவின் ஆன்ஸ் ஜாபியுா் ஆகியோா் அரையிறுதிச் சுற்றில் இடம் பிடித்தனா்.