மாட்ரிட் ஓபன்: இரண்டாம் சுற்றில் ஒஸாகா, ரடுகானு

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் இரண்டாம் சுற்றுக்கு நட்சத்திர வீராங்கனைகள் நவோமி ஒஸாகா, எம்மா ரடுகானு ஆகியோா் முன்னேறி உள்ளனா்.