மாட்ரிட் ஓபன்: இறுதிச்சுற்றில் ஜாபியுா் – பெகுலா பலப்பரீட்சை

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதிச்சுற்றில் டுனீசியாவின் ஆன்ஸ் ஜாபியுா் – அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலா ஆகியோா் மோதவுள்ளனா்.