மாட்ரிட் ஓபன்: 2-ஆவது சுற்றில் முா்ரே, டிமிட்ரோவ்

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் இங்கிலாந்தின் ஆண்டி முா்ரே, பல்கேரியாவின் கிரிகோா் டிமிட்ரோவ் ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.