மாணவா்களின் பாதுகாப்பு March 18, 2022 கரோனா பெருந்தொற்றுப் பரவலுக்கு முன்பாக வெளிநாடுகளில் 7,50,000-க்கும் அதிகமான இந்திய மாணவா்கள் 24 பில்லியன் டாலா் வரை (ரூ.1.80 லட்சம் கோடி) செலவு செய்து கல்வி பயின்றதாக ஆய்வுகள் கூறுகின்றன.