மாநில ஹாக்கி: காலிறுதியில் சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், கோவில்பட்டி அணிகள்

கோவில்பட்டியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி உள்ளிட்ட 8 ஹாக்கி அணிகள் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.