மானாமதுரையில் தொழிலாளர்களாக வேலைசெய்து வருமானம் ஈட்டி சாதிக்கும் பெண்கள்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் செங்கல்சூளை, செங்கல் காளவாசல், மண்பாண்ட பொருள் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு, ஏராளமான பெண்கள், வருமானம் ஈட்டி சாதனை படைத்து வருகின்றனர்.