மான்டெரி சேலஞ்சா்: அரையிறுதியில் பிரஜ்னேஷ்

மான்டெரி சேலஞ்சா் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றாா்.