மாமல்லபுரத்தில் இருளர் பழங்குடியினரின் மாசிமக விழா கோலாகலம்

மாமல்லபுரம் கடற்கரையில் குடில்கள் அமைத்து இருளர் பழங்குடியினர் மாசிமக விழா கொண்டாட்டம் களைகட்டியது. தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.