மாயோன் படத்தின் டிரெய்லர் வெளியானது June 7, 2022 அறிமுக இயக்குநர் கிஷோர் இயக்கத்தில் நடிகர் சிபிராஜ் நடித்துள்ள படம் #39;மாயோன் #39;. இதில் ராதாரவி, கே.எஸ்.ரவிகுமார், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.