மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீதிபதி சந்துரு விலக்கப்பட்டது ஏன்? – பழ. நெடுமாறன் 

மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீதிபதி சந்துரு விலக்கப்பட்டது ஏன்? ஈழப் பிரச்சினையில் என்ன செய்தார் அவர்? – பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார் பழ. நெடுமாறன்.