''மாறன் படத்தில் நடிக்க தனுஷ்தான் சிபாரிசு செய்தார்'': மாளவிகா மோகனன் தகவல் March 9, 2022 மாறன் படத்தில் நடிப்பதற்காக தன்னை தனுஷ்தான் சிபாரிசு செய்தார் என மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.