மாஸ்டர் ’குட்டி ஸ்டோரி’ புதிய சாதனை

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் rsquo;குட்டி ஸ்டோரி rsquo; பாடல் 10 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.