மிகவும் அரிதான சந்திர கிரகணம் January 31, 2018 சுமார் 150 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அபூர்வ சந்திர கிரகணம் இந்தியாவில் தெடங்கியது. வழக்கமான பவுர்ணமி நாளை விட இன்று நிலா 14 சதவீதம் பெரியதாக காட்சியளிக்கும்.