மிக விசித்திரமான சுற்றுவட்டப் பாதையுடன் ஜூபிடருக்கு அருகில் சுழன்று கொண்டிருக்கும் புதிய கோள் கண்டிபிடிப்பு!


கலிஃபோர்னியாவைச் சேர்ந்த வானியல் வல்லுனர்கள் புதிதாக ஒரு கோளை விண்வெளியில் கண்டறிந்து அதற்கு HR 5138 b எனப் பெயரிட்டிருக்கிறார்கள். இந்தப் புதிய கோள் மிக விசித்திரமான சுற்று வட்டப் பாதை கொண்டதாக