‘மின்னலுக்கு பயந்தவனை எல்லாம் நான் கல்யாணம் பண்ணிக்க முடியாது’ வினோத காரணம் சொல்லி திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

இந்தியாவில் திருமணங்கள் இப்படி பொசுக்கென நிறுத்தப்படுவது கேலிக்குரியது மட்டுமல்ல அவமானத்துக்குரியதும் கூட.