’மின்னல் முரளி’ டிரைலர் வெளியீடு

மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மின்னல் முரளி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியிருக்கிறது.

மலையாள இளம் நடிகர்களில் பிரபலமான நடிகர் டோவினோ தாமஸ். தமிழில் தனுஷ் நடித்த மாரி 2-ல் வில்லனாக நடித்திருந்தார். தற்போது அவர் நடித்த புதிய படமான ’மின்னல் முரளி ‘ -யின் டிரைலர் வெளியாகியிருக்கிறது.

தமிழ் , மலையாளம் , கன்னடம் , தெலுங்கு , ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகும் இப்படத்தை பாசில் ஜோசப் இயக்கியிருக்கிறார்.  இந்தாண்டு டிசம்பர் 24-ஆம் தேதி ’மின்னல் முரளி’ நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>