மிரட்டலான இரவின் நிழல் படத்தின் டீசர் வெளியானது

பசியும், பணமும் தான் மனிதனை கடைசிவரை துரத்துகிறது என்பதை மையக் கருத்தாக கொண்டு ஆர். பார்த்திபன் நடித்து இயக்கியுள்ள #39;இரவின் நிழல் #39; படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.