மீண்டும் எப்போது விளையாடப் போகிறேன்?: ஆர்ச்சர் பதில்

இந்த மாதம் நடைபெறவுள்ள டி20 பிளாஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ளதாக இங்கிலாந்தின் பிரபல வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் கூறியுள்ளார்.