முதல் டெஸ்ட்: உணவு இடைவேளையில் இந்தியா 109/2

முதல் நாள் உணவு இடைவேளையின்போது 2 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்துள்ளது.