முத்தலாக் – விடுதலை கிடைத்தது

முத்தலாக் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்ட மசோதா, மக்களவையில் நீண்ட நேர விவாதத்துக்குப் பிறகு நிறைவேறியது.