மும்பை சர்வதேச திரைப்பட விழா நிறைவடைந்தது June 5, 2022 ஆவணப்படம், குறும்படங்கள் மற்றும் அனிமேஷன் படங்களுக்கான மும்பை சர்வதேச திரைப்பட விழாவின் 17வது பதிப்பு நேற்றுடன் (ஜூன்4) முடிவடைந்தது.