மும்பை நவரங் ஸ்டுடியோவில் தீ

இந்த விபத்துக்கான காரணம் என்ன? என்பது தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளிவராத நிலையில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.