மும்பை விமான விபத்தில் 5 பேர் பலி

மும்பையில் கட்டோபர் என்ற இடத்தில் விமானம் விபத்துக்குள்ளானதில் தீ பிடித்ததில் 5 பேர் பலியாகி உள்ளதாகவும் 2 பேர் காயம் அடைந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.