மூன்றாவது நாளில் ஞானவாபி மசூதி அளவிடும் பணி: முக்கிய அம்சங்கள்

உத்தர பிரதேச மாநிலம், வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதியில், நீதிமன்ற உத்தரவின்பேரில் விடியோ அளவிடும் பணி மூன்றாவது நாளாக திங்கள்கிழமை காலை தொடங்கி நடைபெற்றது.