மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார் மோடி November 28, 2017 தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாதில் மெட்ரோ ரயில் சேவையை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.