மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 120 அடியாக இருந்தது. 

அணைக்கு வரும் நீர் அளவு வினாடிக்கு 13,5000 கனஅடியாக இருந்தது. அணையிலிருந்து நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 13,000 கனஅடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி ஆக உள்ளது.

மழையளவு: 69.00 மி.மீட்டராக பதிவாகயுள்ளது. 

இதையும் படிக்க | முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா காலமானார்

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>