மேல்-சபை தேர்தலில் அகமது பட்டேல் வெற்றி

தில்லி மேல்-சபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அகமது பட்டேல் வெற்றி பெற்றுயுள்ளார். வெற்றி பெற்ற அகமது பட்டேலுக்கு, சோனியா காந்தி, ராகுல் காந்தியும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.