மேல் வரிசையில் மூன்று இடது கை பேட்டர்கள்: இந்திய அணியின் முடிவு பற்றி பேட்டிங் பயிற்சியாளர்

மந்தனா தொடக்க வீராங்கனையாக உள்ளதால் எங்களால் ஆரம்பத்தில் அதிக ரன்களை எடுக்க முடியும் என எண்ணினோம்.