மே.இ. தீவுகள் டெஸ்ட்: பேர்ஸ்டோவின் சதத்தால் சரிவிலிருந்து மீண்டெழுந்த இங்கிலாந்து (ஹைலைட்ஸ் விடியோ) March 9, 2022 190 பந்துகளில் சதமடித்து அசத்தினார். 17 பவுண்டரிகள்.