மே.இ. தீவுகள் முதல் இன்னிங்ஸில் முன்னிலை: 9 மணி நேரம் விளையாடி இங்கிலாந்தை வெறுப்பேற்றி சதமடித்த போனர்

1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் சதமடித்து அசத்தினார் போனர்…