மைக்கை தூக்கியெறிந்ததற்காக ஏ.ஆர்.ரஹ்மானிடம் மன்னிப்புக் கேட்டேன்: பார்த்திபன்

இரவின் நிழல் பாடல் வெளியீட்டு விழாவின்போது மைக்கை தூக்கி எறிந்த சம்பவத்திற்கு இயக்குநர் பார்த்திபன் மன்னிப்புக் கேட்டார்.