''யார் காதலை முதலில் சொன்னது?'': விடியோ மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்த ஸ்ருதி ஹாசன்

நடிகை ஸ்ருதி ஹாசன் தனது காதலர் சாந்தனு ஹசாரிகா என்பவருடன் இருக்கும் விடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விடியோவில் கேட்கப்படும் சில கேள்விகளுக்கு இருவரும் பதிலளிக்கின்றனர். 

அப்போது யார் முதலில் காதலை சொன்னது என்ற கேள்விக்கு சாந்தனு அருகில் இருக்கும் ஸ்ருதி ஹாசனை காட்டுகிறார். நடிகை ஸ்ருதி ஹாசனும் ஒப்புக்கொள்வது போல் தலையசைக்கிறார். அவரது தங்கை அக்சரா ஹாசன், இது உண்மையாவே நல்ல காலை என குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிக்க | நடிகை குஷ்புவுக்கு கரோனா

இதனையடுத்து இருவருக்கும் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகை ஸ்ருதி ஹாசனும் சாந்தனு என்கிற ஓவிய கலைஞரை காதலிப்பதாக நீண்ட நாட்களாக வதந்திகள் பரவியது. தற்போது அதனை ஸ்ருதி ஹாசன் தற்போது உறுதி செய்துள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shruti Haasan (@shrutzhaasan)

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>