யு-19 உலகக் கோப்பை இறுதிச்சுற்று: இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து முதலில் பேட்டிங்

 

யு-19 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

யாஷ் துல் தலைமையிலான இந்திய அணி, யு-19 உலகக் கோப்பைப் போட்டியில் இறுதிச்சுற்றில் விளையாடுகிறது. இன்று நடைபெற்று வரும் இறுதிச்சுற்றில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. 4-வது முறையாக இப்போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதிபெற்றுள்ளது.

நார்த் சவுண்டில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இரு அணிகளிலும் எவ்வித மாற்றமும் இல்லை. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>