ரஜினியும் மேதகு ஆளும்தரப்பும் கூறும் அந்த சமூக விரோதிகள் யார்? வாழ்வாதாரத்துக்காகப் போராடுவது சமூக விரோதமா? May 30, 2018 சரி தான், ஆனால் தனது செய்தியாளர் சந்திப்பில் ரஜினி கூறும் அந்த சமூக விரோதிகள் யார்?